கடன் வாங்கியவர்களை ஆபாசமாக திட்ட இண்டர்வியூ வைத்து ஆட்களை தேர்வு செய்ததாக கடன் செயலி மோசடி கும்பல் வாக்குமூலம் Sep 10, 2022 2618 செல்போன் ஆப் மூலம் கடன் வாங்கியவர்களை ஆபாசமாக திட்டவும், புகைப்படங்களை மார்பிங் செய்யவும் தனியாக இண்டர்வியூ வைத்து 50 நபர்களை வேலைக்கு வைத்ததாக கடன் செயலி மோசடி கும்பல் போலீசாரிடம் வாக்குமூலம் அளித...